செல்போனில் கேம் விளையாடி ரூ.5 லட்சத்தை செலவிட்ட மகன் பணத்தை பரி கொடுத்த பெற்றோர்!
செல்போனில் கேம் விளையாடி ரூ.5 லட்சத்தை செலவிட்ட மகன் பணத்தை பரி கொடுத்த பெற்றோர்!
செல்போனில் கேம் விளையாடி ரூ.5 லட்சத்தை செலவிட்ட மகன் பணத்தை பரி கொடுத்த பெற்றோர்!
ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..?? ஆந்திர மாநிலத்தில் வருகின்ற உகாதி பண்டிகையை முன்னிட்டு 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க அம்மாநிலை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இலவச மனைகளில். வீடு கட்டிக் கொள்ளவும் 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்கவும் உரிமையுள்ள பட்டாவை ஆந்திர அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. … Read more
பெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!! பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் பெண் நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறியும் டிக்கெட் எடுக்காமல் சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே மதனப்பள்ளியில் பேருந்தில் கடந்த செவ்வாய் தினத்தன்று சிவாரெட்டி என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தின் பெண் நடத்துனர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு சிவாரெட்டியிடம் டிக்கெட் வாங்கச் சொல்லி கூறியுள்ளார். இதற்கு சிவா பயணச்சீட்டை வாங்காமல் அமைதியாக … Read more
அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தி எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக விவசாயிகள் நலனுக்கும், இரு தரப்பு நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்திற்கும் … Read more
ஆந்திர மாநில மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றினார் ஜெகன்மோகன் ரெட்டி மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் உள்ளூர் தொழிற்துறை/ஆலை தொழிலாளர் சட்டம் 2019 ஆந்திர சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 22) நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் மாநில மக்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் போதிய திறன்களுடன் தொழிலாளர்கள் இல்லாவிடில், மாநில அரசுடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு பயிற்சியளித்து … Read more