தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவுகளிடம் பேசுவதில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும் என்றாலும் கவனமாக இருப்பது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் … Read more