விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் காலதாமதம் ஆகும் நாள்!!
விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் காலதாமதம் ஆகும் நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் காலதாமதம் ஆகும் நாள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் வேலைகளை நிதானமாக செயல்படுத்துவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு ஊடல்கள் வர வாய்ப்பு உள்ளது என்பதால் நிதானமாக அனுசரித்து செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் … Read more