மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுமையும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்!!
மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுமையும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுமையும் மாலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியையே ஒற்றுமை குறையும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். மாலைக்கு பின் சிறிதளவு வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தொழில் மற்றும் … Read more