துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். இன்றைய தினம் சிறதூரப் பிரயாணம் ஒன்று உருவாவதால் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு அபிப்பிராய வேதங்கள் இருந்தாலும் குடும்ப உறவுகள் பாதிப்படையாது. வருமானம் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்து சேரும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் … Read more