பிற மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை! அதிரடி உத்தரவு!

பிற மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை! அதிரடி உத்தரவு!

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு! ஊரடங்கு உத்தரவால் உணவு பாதிப்பை தடுக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம், தினசரி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் உங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே … Read more

மாஸ்க் அணிந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதி! மே 4க்கு பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள்! சென்னை மாநகராட்சி அதிரடி!

மாஸ்க் அணிந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதி! மே 4க்கு பிறகு செய்ய வேண்டிய நடைமுறைகள்! சென்னை மாநகராட்சி அதிரடி! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு யாரும் வெளியே வரக்கூடாது என்று நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்ற காணத்தால் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு கூறியது. பின்னர் இந்தியா முழுவதும் … Read more

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில்3,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் உத்தரவை மீறி வெளியே வருபவர்களை மக்களின் பாதுகாப்பு … Read more

‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை வெளியிட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை வெளியிட தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! கந்த சஷ்டி கவச பாடலை வெளியிட கூடாது என்று சிம்போனி நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கர்நாடக இசைக் கலைஞரான நடிகை ஷோபனா சிறுவயதில் இருந்தே ஆன்மீக பாடல்களை பாடுவதில் திறமையானவர். கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபல சிம்போனி நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில் கந்த சஷ்டி கவசம் மற்றும் டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற … Read more

திமுக எம்.பி நடத்திய குடிநீர் ஆலைக்கு சீல்! சட்டவிரோதமாக செயல்பட்டதால் கலெக்டர் அதிரடி..!!

திமுக எம்.பி நடத்திய குடிநீர் ஆலைக்கு சீல்! சட்டவிரோதமாக செயல்பட்டதால் கலெக்டர் அதிரடி..!! நிலத்தடி நீரை எடுப்பதற்காக சட்டப்படி உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்கமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உரிமம் வாங்காத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத குடிநீர் ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், குடிநீர் ஆலை சம்பந்தமான கோர்ட்டின் உத்தரவிற்கு உடனடியாக செயல்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள … Read more

அரசு ஊழியர்களுக்கும் இனி அடையாள அட்டை: தமிழக அரசு உத்தரவு

தனியார் ஊழியர்கள் கழுத்தில் அடையாள அட்டையை அணிவது போன்று அரசு ஊழியர்களும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை கொடுக்கப்பட்ட போதிலும் யாரும் அதனை அணிவதில்லை என்று புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய … Read more

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!! புதுச்சேரியில் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. புதுச்சேரியின் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையல் பணத்திற்கு பதிலாக இலவச அரிசியை வழங்குவது தொடர்பாக பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையை … Read more

முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர்கள் பேசக் கூடாது: புதிய தடை உத்தரவால் பரபரப்பு

முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர்கள் பேசக் கூடாது: புதிய தடை உத்தரவால் பரபரப்பு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு பேருந்துகளில் இனிமேல் முன் சீட்டில் உட்காரும் பெண்களிடம் டிரைவர்கள் பேசக்கூடாது என கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அரசு பேருந்துகளில் டிரைவர்கள் முன்சீட் மற்றும் பேனட்டில் பெண்களை டிரைவர்கள் உட்கார வைத்துக் கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்குவதால் கவனக் குறைவு ஏற்பட்டு விபத்து … Read more

வேலையை அப்புறம் பார்க்கலாம், முதல்ல நரியை பிடிங்க: பாராளுமன்ற ஊழியர்களுக்கு உத்தரவு

பாராளுமன்ற பணிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நரியை பிடியுங்கள் என பாராளுமன்ற ஊழியர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்தின் நான்கு மாடிக் கட்டடத்தில் நேற்று நரி ஒன்று திடீரென நுழைந்து விட்டது. பாராளுமன்றத்தின் உள்ளே நுழைந்த நரி அதன்பின்னர் எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றது. இதனை சிசிடிவி வழியாக பார்த்த உயர் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் … Read more