அப்பா மற்றும் மகன் வன்னியர்களுக்கு செய்த துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – திமுக வை சாடும் ராமதாஸ்!! 

Father and son should be given adequate retribution for the betrayal of Vanniars - DMK vai Sadum Ramadoss!!

அப்பா மற்றும் மகன் வன்னியர்களுக்கு செய்த துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – திமுக வை சாடும் ராமதாஸ்!! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக நிற்க உள்ளது.பாமக சார்பாக சி.அன்புமணி போட்டியிட இருக்கிறார்.இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி, திமுக தற்பொழுது வரை பாமக-வுக்கு செய்து வரும் துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் கண்டனம் தெரிவித்து ராமதாஸ் அவர்கள் மக்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, நமது புனித பூமியான … Read more

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!!

Annamalai, which shed light on DMK's plan to cut the three-party festival for an aimless ex-minister!!

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!! கோவை மாவட்டத்தில் நாளை திமுக முப்பெரும் விழாவை நடத்த உள்ளது. தற்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி வாகை சூடிய காரணத்தினாலும் மேற்கொண்டு இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு என மூன்றையும் ஒன்று சேர்த்து முப்பெரும் விழாவாக நாளை கொண்டாட உள்ளனர். ஆனால் இந்த விழாவானது கலைஞர் நூற்றாண்டு … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?   மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அதே ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான … Read more

ரவுடிகளின் அராஜகம்.. கும்பகர்ண தூக்கத்தில் விடியா அரசு – எடப்பாடி பழனிசாமி விளாசல்!!

Edappadi K. Palaniswami

Edappadi K. Palaniswami: கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கூறி மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மற்றும் மந்தவெளி சேர்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை பரிசோதிப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சைக்கோ சரண், தினேஷ், ராஜேஷ் ஆகியோரை விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை ராயப்பேட்டை அரசு … Read more

தமிழ்நாட்டிற்கும் நான் தான் எம்பி.. அதிர்ச்சியில் திமுக!! சர்ச்சையில் சிக்கும் நடிகர்!!   

I am the MP for Tamil Nadu too.. DMK in shock!! Controversial actor!!

தமிழ்நாட்டிற்கும் நான் தான் எம்பி.. அதிர்ச்சியில் திமுக!! சர்ச்சையில் சிக்கும் நடிகர்!! நடிகர் சுரேஷ் கோபி இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக கேரளா திருச்சூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.இதனால் சினிமா பட வசனங்களை தற்போதும் பேசி வருகிறார்.தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எப்படி முழு எதிர்ப்பு உள்ளதோ, அதே போல தான் கேரளாவிலும் முழு எதிர்ப்பு உள்ளது.அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு எம்பி கூட டெல்லிக்கு கிடைக்கவில்லை.ஆனால் இதனை மாற்றியமைக்கும் விதமாக கேரளாவில் திருச்சூர் தொகுதியில் … Read more

எம்எல்ஏ முருகேசனின் கையை தட்டிவிட்ட ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர்!! திமுக தொண்டர்கள் அதிர்ச்சி!!

IUML District Secretary who knocked MLA Murugesan's hand!! DMK workers shocked!!

எம்எல்ஏ முருகேசனின் கையை தட்டிவிட்ட ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர்!! திமுக தொண்டர்கள் அதிர்ச்சி!! 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம்(ஜூன் 04) ஆம் தேதி வெளியானது.ராமநாதபுரம் தொகுதியியில் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நவாஸ்கனியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3,42,882 வாக்குகள் பெற்றார்.இந்நிலையில் நவாஸ்கனி அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை விட 1,66,782 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் எம்பியாகிறார். ராமநாதபுர … Read more

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!!

"A begging vessel in the hands of a child of God"!! A. Raza registered a controversy about Modi!!

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!! கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பாஜக 2019இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெருமைப்பாண்மையுடம் ஆட்சியை தக்கவைத்தது.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 01 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜூன் 04 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது.இதில் பாஜக தலைமையிலான “என்டிஏ” கூட்டணி 292 தொகுதிகளையும்,காங்கிரஸ் தலைமையிலான … Read more

என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!! 

My father is not a politician.. He is a shepherd!! Annamalai obsession of BJP leader!!

என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!! மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தனிப்பெரும்பான்மையாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சி தனிபெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.  மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களை வென்றுள்ளது. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சியாக பாஜக ஆட்சி அமையவிருக்கிறது. … Read more

மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!!

Screaming OPS and Sasikala will reunite!! AIADMK put a deadlock!!

மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!! இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் படு தோல்வி அடைந்தது.அந்த வகையில் பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி அதிமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தனர்.இருப்பினும் அவர்களுக்கு … Read more

விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. ஆதாரம் உள்ளது!! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!! 

Vijayaprabhakaran did not lose.. there is proof!! Sudden excitement in the political circle!!

விஜயபிரபாகரன் தோற்கவில்லை.. ஆதாரம் உள்ளது!! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு!! நாடாளுமன்ற தர்தலானது இம்முறை பல திருப்பு முனைகளை கொடுத்துள்ளது. கடந்த இரண்டு முறையும் மத்தியில் ஆட்சி அமைத்த பாரத ஜனதா கட்சி இம்முறை தன்னுடைய தனி பெரும்பான்மையை இழக்க நேரிட்டது.மத்தியில் ஆட்சி அமைக்கவே இரு கட்சிகள் கைகொடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக என்ற பெயர் இடம் பெறவில்லை.அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20க்கும் மேற்பட்ட எம்பிகளாவது வென்றிருப்பார்கள்.அதன் வெற்றிடத்திற்கு காரணமும் பாஜக தான். … Read more