திருப்பூர் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்கள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்கள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குருசரண். இவரது மனைவி மஞ்சுளா தேவி (40). மஞ்சுளா தேவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மஞ்சுளா தினந்தோறும் காலையில் நடை பயிற்சி ,உடற்பயிற்சி போன்றவற்றை செய்யும் பழக்கம் உடையவர். வழக்கம் போல் கடந்த 13 ஆம் தேதி காலையில் வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். … Read more