நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!! நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று(செப்டம்பர்27) நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அடுத்த வருடம் நடக்கவிருக்கும் … Read more

உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!!

The youth was arrested for the video published about the rights. Seaman Condemned!!!

உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!! சென்னை: பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ 1000 அரசு வழங்குவது குறித்து வெளியிட்ட வீடியோ மூலம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 20/3/2023 அன்று நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு க … Read more

ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!!

Yes, I am BJP. Seaman caught in crisis!!

ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டு விடுவதாக தெரிவித்ததோடு வேட்பாளராக மேனகா என்பவரை அறிவித்தது.தற்பொழுது வாக்கு சேகரிப்பில் தீவிரம் … Read more

மின் – ஆதார் இணைப்புக்கு சீமான் கடும் கண்டனம்.. தகவல்கள் திருடப்படும் அபாயம்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பலரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இனைத்து வருகின்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், … Read more

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!! மா.பொ சிவஞானம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சீமான் மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் ஒருவர், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ராஜராஜ சோழனை இந்து அரசனாக பேசியது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு சீமான் கூறியதாவது, வெற்றிமாறன் சொன்னதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் … Read more

அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும் ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை – சீமான் கொந்தளிப்பு 

அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும் ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை – சீமான் கொந்தளிப்பு மக்கள் நலனுக்காக போராடிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட புத்தேரி – துவரங்காடு சாலை முற்றிலும் தரமற்றதாகப் போடப்படுவதைக் கண்டித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை முறையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாம் தமிழர் … Read more

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. பணி பாதுகாப்பு கோரியும், உரிய ஊதியம் வேண்டியும் போராடும் மக்கள்நலப் பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்ய மறுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான … Read more

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்!

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் போது,செய்தியாளர் ஒருவரை மண்டையை உடைத்து விடுவேன் என்றும்,அவரை ஒருமையில் பேசியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது செய்தியாளர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் நீங்கள் பாஜகவை கேள்வி கேட்பதில்லை என்று வினைவினார்.இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் அந்த செய்தியாளரை நீ வா போ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசியதோடு,அவரை மண்டையை உடைத்து விடுவேன் … Read more

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம் புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்! என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு செய்வதற்கு முன்பாகவே, அவசரகதியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியப் பகுதியான … Read more