தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ! தினந்தோறும் கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிப்பின் மூலம் காணலாம்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராம்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். ஆயுர்வேத முறைப்படி கிராம்பு என்பது நம் உடலில் ரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் பல சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கிராம்பில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், … Read more

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்!

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்! அனைத்து பழத்திலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அந்த வகையில் பப்பாளி பழத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வருபவர்கள் இதய நோயிலிருந்து விடுபடலாம். அதன் பிறகு பப்பாளியை தினமும் உண்டு வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாது. உணவு உண்ட பின்பு பப்பாளி பழத்தை சாப்பிட்டால் உணவு நன்கு செரிமானமடைந்து வயிறு உப்புசமாகமல் இருக்கும். … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! நம் உடலில் உள்ள பிரச்சனைகள் தீர ஒரு சிறந்த மருத்துவப் பயனை இந்த பதிவின் மூலம் தேவையான பொருள் பீன்ஸ் மட்டும்தான்.பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்! தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் சாப்பிடும் பழமாக வாழைப்பழத்தை அடுத்ததாக கொய்யாப்பழம் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் கொய்யாப்பழத்திற்கு என்று ஒரு தனித்துவமும் சுவையும் உண்டு. கொய்யாப்பழம் சூப்பர் ப்ரூட் எனவும் அழைக்கப்படுகின்றது.   நீரழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட மிக நன்மை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Speeding tomato fever! Be careful children!

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் ! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. . இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் … Read more

ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

கோவையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் முகக்கவசத்தை ஒவ்வொரு குடும்ப … Read more