இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!
வராத கடனை வசூலிக்கும் விதமாக இந்த புதன்கிழமை வெற்றிலையில் இதை தடவி செய்தால், அடுத்த புதனுக்குள் உங்களுக்கு பணம் வரவு வந்து சேரும். என்ன பரிகாரமானாலும் சரி, வெற்றிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் மூலம் நாம் செய்யும் எந்த பரிகாரமமும் கடவுளுக்கு நேரடியாக செல்லும் என ஒரு பொருள் உள்ளது. வீட்டில் விசேஷம் இருக்கு, அதற்கான பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் … Read more