கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது. ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 … Read more