விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!
விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். இன்றைக்கு நீங்கள் எதிர்பார்க்காத வேலை ஒன்று வந்து சேரும். ஆனால் அந்த வேலையை நீங்கள் நன்றாக செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை இன்றைக்கு மிகவும் அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒரு சில மனக்கசப்புகள் வந்து சேரும் அதனை விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. … Read more