விருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள் 

Viruchigam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Viruchigam Rasi

விருச்சிகம் – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள் விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு உங்கள் நாள் ஆற்றல் அதிகரிக்கும் நாளாக உள்ளது. நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி ஓரளவுக்கு அனுகூலம் உள்ளது. கணவன் மனைவியிடையே உள்ள பிரச்சனைகள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய அனுகூலமாக நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். … Read more

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ! சனிபகவான் என்பவர் நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப பலன் அளிப்பவர். மேலும் இவர் நாம் செய்யும் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலன்களை மட்டுமே தருவார். ஜோதிடத்தில் ராசி என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது ராசி மாற்றங்களுக்கும் அதில் ஏற்படும் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் சனி திசை நடைபெறும். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர அதிக நேரம் … Read more

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைவிடாப்பிடியுடனும், விழிப்புணர்வுடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே.சனியின் நாமம் : சகாய சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைபஞ்சம ஸ்தானம்பாக்கிய ஸ்தானம்போக ஸ்தானம்உங்கள் ராசிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கின்றார். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு பிடித்த மனை மற்றும் வீடு வாங்கி மகிழ்வீர்கள். புதிய பயணம் மூலம் மனமாற்றம் ஏற்படும். முயற்சிக்கேற்ப தனவரவும், அங்கீகாரமும் கிடைக்கும். சிறு அலைச்சல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் ஏற்படும் குழப்பங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : தந்தைவழி உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். தொழிலில் இதுவரை இருந்துவந்த நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்பட்டு கைகூடும். இளைய சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு பெரும் பங்கு வகிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் இதுவரை இருந்துவந்த நிலையில் மாற்றம் காண்பீர்கள். உடல் வலிமையை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பில் நாட்டத்தை அதிகப்படுத்தவும். நண்பர்களின் பழக்க வழக்கம் அறிந்து பழகுவது நன்மை அளிக்கும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :விருப்பத்துடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். வேலை சார்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க நேரிடும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாட்டு முறை:சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

 

இந்த ராசிக்கு சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 15-06-2021 Today Rasi Palan 15-06-2021

  இன்றைய ராசி பலன்- 15-06-2021, நாள் : 15-06-2021, தமிழ் மாதம்: ஆனி 01, செவ்வாய்க்கிழமை, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இராகு காலம்: மதியம் 03.00-04.30 எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, திதி: பஞ்சமி திதி இரவு 10.57 வரை பின்பு வளர்பிறை சஷ்டி நட்சத்திரம்: ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.42 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். … Read more

இந்த ராசிக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும்! இன்றைய ராசி பலன் 14-06-2021 Today Rasi Palan 14-06-2021

  இன்றைய ராசி பலன்- 14-06-2021, நாள் : 14-06-2021, தமிழ் மாதம்:   வைகாசி 31, திங்கட்கிழமை,   சுப ஹோரைகள்  மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இராகு காலம்: காலை 07.30 -09.00,  எம கண்டம்:  10.30 – 12.00,   குளிகன்:   மதியம் 01.30-03.00,  திதி:  சதுர்த்தி திதி இரவு 10.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. நட்சத்திரம்:  பூசம் நட்சத்திரம் இரவு 08.36 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் … Read more

இந்த ராசிக்கு நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 13-06-2021 Today Rasi Palan 13-06-2021

  இன்றைய ராசி பலன்- 13-06-2021, நாள் : 13-06-2021, தமிழ் மாதம்:   வைகாசி 30, ஞாயிற்றுக்கிழமை  சுப ஹோரைகள்  காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இராகு காலம்: மாலை 04.30 – 06.00,  எம கண்டம்:  பகல் 12.00 – 01.30,  குளிகன்:   பிற்பகல் 03.00 – 04.30,  திதி:  திரிதியை … Read more

இந்த ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 11-06-2021 Today Rasi Palan 11-06-2021

  இன்றைய ராசி பலன்- 11-06-2021, நாள் : 11-06-2021, தமிழ் மாதம்:   வைகாசி 28, வெள்ளிக்கிழமை  சுப ஹோரைகள்  காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00    இராகு காலம்: பகல் 10.30-12.00 எம கண்டம்:  மதியம் 03.00-04.30, குளிகன்:   காலை 07.30 -09.00, திதி:  பிரதமை திதி மாலை 06.31 வரை பின்பு வளர்பிறை துதியை. நட்சத்திரம்:  மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு திருவாதிரை. நாள் … Read more

இந்த ராசிக்கு எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது! இன்றைய ராசி பலன் 10-06-2021 Today Rasi Palan 10-06-2021

  இன்றைய ராசி பலன்- 10-06-2021, நாள் : 10-06-2021, தமிழ் மாதம்:   வைகாசி 27, வியாழக்கிழமை  சுப ஹோரைகள்  காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இராகு காலம்: மதியம் 01.30-03.00 எம கண்டம்:  காலை 06.00-07.30, குளிகன்:   காலை 09.00-10.30, திதி:  அமாவாசை திதி மாலை 04.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. நட்சத்திரம்:  ரோகிணி நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் … Read more

இந்த ராசிக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்! இன்றைய ராசி பலன் 09-06-2021 Today Rasi Palan 09-06-2021

  இன்றைய ராசி பலன்- 09-06-2021, நாள் : 09-06-2021, தமிழ் மாதம்:  வைகாசி 26, புதன்கிழமை சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இராகு காலம்: மதியம் 12.00-1.30 எம கண்டம்:  காலை 07.30-09.00, , குளிகன்: பகல் 10.30 – 12.00, திதி: தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 01.58 வரை பின்பு அமாவாசை நட்சத்திரம்: கிருத்திகை நட்சத்திரம் காலை 08.44 வரை … Read more

இந்த ராசிக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 08-06-2021 Today Rasi Palan 08-06-2021

  இன்றைய ராசி பலன்- 08-06-2021, நாள் : 08-06-2021, தமிழ் மாதம்:   25, செவ்வாய்க்கிழமை,  சுப ஹோரைகள்  காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்:  காலை 09.00-10.30,   குளிகன்:   மதியம் 12.00-1.30 திதி:   திரியோதசி திதி பகல் 11.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.  நட்சத்திரம்:  நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம்.   நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. … Read more