விருதுநகரில் திருமணமான மறுநாளே மணப்பெண் தற்கொலை!
விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 27) தச்சு வேலை செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவேதா (வயது 20). செல்வகுமாருக்கும் சுவேதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நவாத்தாவில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த … Read more