பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்!

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்! பொதுவாக பெண்கள் சமைக்கும் பொழுது கால விரயம் ஏற்படுவது என்று கருதி நிறைய தவறான விஷயங்களை செய்து வருகின்றார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள்.முதலில் எந்த பொருட்களை சமைப்பதற்கு முன்பும் அதை நன்கு அலச வேண்டும். புளி:முதலில் ஓட்டியிலிருந்து பிரித்தெடுக்கும் புளியை கழுவாமல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைப்பதை தவிர்க்க வேண்டும். ஊற வைப்பதற்கு … Read more

இன்று முதல் ரூ. 45 க்கு விற்கப்படும் வெங்காயம்..! தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது உள்ள சூழலில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாயை … Read more

கிடுகிடுவென உயரும் வெங்காய விலை..! அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிலோ பெரிய வெங்காயம் … Read more

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை!

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை! கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து வகை வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அவசரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாகவும், கொரோனா தொற்றின் காரணமாகவும் வெங்காய உற்பத்தி குறைந்து இருப்பதே மத்திய அரசின் இந்த தடைக்கு காரணமாக கூறப்படுகின்றது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது.மத்திய அரசு போட்டுள்ள இந்த தடையால் வெங்காயத்தின் விலை … Read more

உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா? விரட்டுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. பல்லிகளைப் பார்த்து பயப்படுபவர்கள் இன்றும் பலர் உள்ளனர். இந்தப் பல்லி தொந்தரவுகளிலிருந்து விடுபட சில எளிய வழிகள். இதில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள பல்லியை எளிதில் விரட்டலாம். பூண்டு: பூண்டு பற்களை அரைத்து அதன் நீரை பல்லி அதிகம் வரும் இடங்களில் தெளித்தால் அந்த இடத்தில் மீண்டும் பல்லி வராது. முட்டை ஓடு: பல்லி வரும் இடங்களில் உடைத்த முட்டை ஓட்டை … Read more

மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர்

மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’என்ற படத்தில் வில்லனாகவும் பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாகவும் நடித்து வரும் அக்ஷய் குமார் தனது மனைவிக்காக விலையுயர்ந்த காதணி ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அந்த காதலை என்னவெனில் வெங்காயத்தில் செய்யப்பட்ட காதணி என்பதுதான் அதன் சிறப்பு. வெங்காயத்தின் விலை தற்போது விஷம் போல் ஏறி கொண்டிருக்கும் நிலையில் வெங்காயத்தை வைத்து பல்வேறு … Read more

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில் சைவ உணவு சாப்பிடும் என்னை போன்றவர்களுக்கு வெங்காய விலை குறித்து கவலை இல்லை என்றும் சைவ உணவு சாப்பிடும் எனக்கு வெங்காய விலை உயர்வு குறித்து எதுவும் தெரியாது என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது வெங்காய விலை உச்சத்திற்கு ஏறியது பெரும் அதிர்ச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு வெங்காய விலை குறித்து அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் அதைவிட அதிர்ச்சி … Read more

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு! வெங்காயத்தின் விலை தினமும் விஷம் போல் ஏறி வருவதால் வெங்காயத்தை பயிர் செய்வதை விட வெங்காயத்தை பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. வெங்காய அறுவடை செய்வதற்கு முன்னரே மர்மநபர்கள் வெங்காயத்தை அறுவடை செய்து கொண்டு செல்வதும், வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் வெங்காய மூட்டைகளை திருடிச் செல்வதுமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து வெங்காயம் பயிரிடுவது மற்றும் கொள்முதல் செய்வது மட்டுமன்றி அதனை பாதுகாக்க … Read more

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா?

இந்தியாவில் வெங்காயம் போல் சீனாவில் விலையேறியது என்ன தெரியுமா? கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூபாய் 20 ஆக இருந்த ஒரு கிலோ வெங்காயம் இன்று ஏதோ ஒரு கிலோ ரூபாய் 100க்கு மேல் தாண்டி விட்டது. வெங்காயத்தின் விலை இன்னும் உயரும் என்று வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர் இதனால் வெங்காயத்தின் பயன்பாடு இந்தியா முழுவதும் குறைந்து விட்டதாகக் கருதப்படுகிறது. ஓட்டலில் வெங்காய தோசை இல்லை என்றும், பிரியாணிக்கு தயிர் வெங்காயம் இல்லை என்றும் … Read more