ஸ்டாலின் சட்டையை கிழித்து கொண்டு, வெளிநடப்பு மட்டுமே செய்வார்! பாமக அன்புமணி காரசார பேச்சு!
சென்னையில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு அன்புமணி ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். பொதுகூட்டத்தில் பேசியதாவது, ஸ்டாலின் யார்? எதிர்க்கட்சித் தலைவர். அவரால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்ய முடியும். சட்டப்பேரவையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வர முடியும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார். சென்னை தி. நகரில் … Read more