தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!
தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில் சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more