இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!!
இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!! தற்பொழுது கிடைக்கும் துரித உணவுகளை மக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடல் சூடு என ஆரம்பித்து நெஞ்செரிச்சல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து விடுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு உணவு சாப்பிட்டு ஏதேனும் உடலில் இதுபோல உபாதைகள் ஏற்பட்டால் நம் வீட்டில் இருந்து சரி … Read more