இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. 

I will never forget India.

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. கொழும்பியாவில் இலங்கை நாடாளு மன்றம் ஏழு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் குழு கூடியது. இந்நிலையில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற நுழைவு வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு கொண்ட மரியாதையுடன் சிவப்பு பட்டு துண்டு போர்த்தப்பட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா … Read more

சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் நேர்ந்த சோகம்! திடீர் துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழப்பு !

  சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் நேர்ந்த சோகம்! திடீர் துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழப்பு ! அமெரிக்காவில் சுதந்திர தின விழா ஆண்டுத்தோறும்  கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க உருவாக்கிய 246 ஆண்டுகள் முடிவடைந்ததால் அந்நாட்டில் சிறப்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. மேலும் சுதந்திர தின விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளனர். கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு கண்கவர் நிகழ்ச்சிகளையும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் சிகாகோவில் உள்ள ஜலேண்ட் பூங்கா பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது … Read more