எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!…
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவால் முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலா தரப்பினை அதிமுகவிலிருந்து நீக்கவும், ஆட்சியை நடத்தவும் பாஜகவின் உதவி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. பாஜகவுக்கும் தமிழகத்தில் கால் பதிக்க அதிமுகவின் கூட்டணி தேவைப்பட்டது. எனவே, இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டன. அதிமுகவை விமர்சிக்க இது ஒன்றே போதும் என நினைத்த திமுக ‘பாஜகவுக்கு அடிபணியும் அடிமை அதிமுக’ என கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜக என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார்கள்.. அடிபணிந்து நடக்கிறார்கள்.. … Read more