என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா?
என்னது அதிமுக மாநாட்டிற்கு செலவு இத்தனை கோடியா? மதுரையில் நடைபெறும் அஇஅதிமுக மாநில மாநாட்டிற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் வளையங்குளம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான அரங்குகள்; விழா மேடைகள்; எல்.இ.டி திரைகள் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களும் மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து … Read more