தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது-அமைச்சர் பி.தங்கமணி
தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது-அமைச்சர் பி.தங்கமணி
தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது-அமைச்சர் பி.தங்கமணி
எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்
ராஜ்யசபா எம்பி 6 பேர் பதவி முடிந்ததை அடுத்து மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவுக்கு மூன்று இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஒன்றை பெறுவதற்காக கடந்த சில நாட்களாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அதிமுக தரப்பிலிருந்து நம்பிக்கை தரும் வாக்குறுதி எதையும் அக்கட்சிக்கு தரவில்லை இந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் வாய்ப்பு இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின்போது … Read more
ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!! தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல் ஜெயலலிதா. அவரது 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக சட்டசபையில் அதிமுக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி … Read more
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரே ஆளாக தனித்து நின்று பதிலடி கொடுப்பார். அவரது ஒவ்வொரு பதிலடியும் சட்டமன்றத்தில் கலகலக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் ஒரு சமயோசிதமான பதிலை கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டுக்களை பெற்றுள்ளார் சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்த போது தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் … Read more
சொன்ன சொல் மாறாத எடப்பாடி! சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு விரைவில் சட்டம்!! காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக சில நாட்களுக்கு முன்பு அதிமுக அறிவித்திருந்தது. இதனை சட்டமாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா அதை சட்டமாக இயற்ற முடியுமா என்று திமுக கேலி செய்தது. இந்நிலையில், சிறப்பு வேளாண் மண்டலம் சட்டமசோதா குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை … Read more
ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்! ஒரு பிரச்சனை குறித்து ரஜினி என்ன சொல்வார்? அதிலிருந்து என்ன குறைகளை கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்யலாம் என்று ஒரு பெரிய கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ’எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது … Read more
ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா பழம்பெரும் அரசியல்வாதியும், விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடித்தவருமான பழ.கருப்பையா இன்று திமுகவில் இருந்து வெளியேறினார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் இருந்தே அவர் விரைவில் திமுகவில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது விலகலுக்கான காரணத்தை பழ.கருப்பையா ஒரு நீண்ட விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் … Read more
வெற்றிடத்தை ரஜினி நிரப்புவாரா? பாஜக பிரமுகர் அளித்த அதிரடி பதில் முன்னாள் தமிழக முதல்வர்களாக கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கமல், ரஜினி உள்பட ஒருசிலரும், வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக அதிமுக, திமுகவினர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு அதிமுக, திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ரஜினியின் ‘வெற்றிடம்’ … Read more