பாத்ரூம் சுத்தம் செய்யும் விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான்! அப்பாஸ் ஓப்பன் டாக்!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் காதல் தேசம் என்னும் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அப்பாஸுடன் வினித் மற்றும் தபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்தனர். படம் தாறு மாறு ஹிட். அந்த படம் வெளியான காலகட்டத்தில் எனக்கு அப்பாஸ் மாதிரி தான் அழகான மாப்பிள்ளை வேண்டும் என்று பல பெண்கள் ஏங்கி தவித்தனர். பின்னர் ஆனந்தம், படையப்பா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். … Read more