தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன?

Can't stand it !! What happened to the dead cockroaches that were auctioned for crores?

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன? நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளது.  ஆய்வின் போது நிலவில் உள்ள மேற்பரப்பில் நாற்பத்தி ஏழு பவுண்டுகள் சந்திர பாறைகள்  பூமிக்கு … Read more

குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு!

Cancer that affects children! 100 students affected in one school!

குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு! கொரோனா தொற்றானது சீன நாட்டில் இருந்து உருமாறி அனைத்து நாடுகளையும் பெருமளவு தாக்கியது.அதன் தாக்கமே இன்று வரை முடிவரவில்லை.சிறார்களுக்கு தற்போது தான் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு நாடு முழுவதும் செலுத்தி வருகின்றனர்.மூன்றாவது கொரோனா அலையின் போது அதிகளவு பாதிப்புக்கள் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்றானது பாதித்துள்ளது.இந்த … Read more

பன்றியின் மாற்று இதயம்! இரண்டு மாதமே நிலைத்த உயிர்!

Alternative heart of pig fitted for man! Life lasting only two months!

மனிதனுக்கு பொருத்திய பன்றியின் மாற்று இதயம்! இரண்டு மாதமே நிலைத்த உயிர்! உலக நாடுகள் மத்தியில் அமெரிக்கா மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்கிறது.அங்குள்ள டெக்னாலஜிகளின் வளர்ச்சிக்கு அளவே இல்லை.மற்ற நாடுகளும் அதற்கு இணையாகவே போட்டியிட்டு வருகின்றனர்.அவ்வாறு அமெரிக்காவில் மனிதனுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாற்று இதயத்தை செலுத்தும் முயற்சியில் இறங்கினர்.மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் அந்த அறுவைச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்தும் முடித்தனர்.அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு பல நாட்களாக இருதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. … Read more

கொரோனா!! குணமடைந்த 10ல் ஒருவருக்கு மீண்டும் பாதிப்பு… அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு!!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 10 நோயாளிகளில் ஒருவர் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துமனைக்கு திரும்பும் சூழல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் குறைந்தது 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், … Read more