போரை தவிருங்கள்! இல்லை என்றால்… ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா!
உக்ரைனை எல்லையில் முற்றுகையிட்டுள்ள ரஷ்யா போரை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்த உக்ரனை நேட்டோ குழுவுடன் இணைக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், போராடுகின்றன. ஆனால், அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் ராணுவத்தை குவித்து வைத்துள்ளது. ஒன்றரை லட்சம் வீரர்கள் எல்லையில் முகாமிட்டு, நவீன ஆயுதங்களுடன் போர் பயிற்சியிலும் ஈடுபட்டு … Read more