இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்!

Second round consultation on 11th of this month! Those who want to change colleges can also participate!

இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்! தமிழகத்தில் சித்தா,ஆயுர்வேத யுனானி.ஹோமியோபதி ஆகிய படிப்புக்ளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகள் மொத்தம் 330 இடங்கள் இருக்கின்றது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றது.அதுபோலவே 26 தனியார் கல்லூரிகளில் 1990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. அதில் மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம், மாநில அரசிற்கு 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு உள்ளது.நடப்பாண்டில் அரசு … Read more

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை! தமிழக அரசு  மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபாத்தான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவிற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதனை போக்குவதற்கு தான் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது.அதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு!

The announcement made by Minister Ma Subramanian! Additional reservation in medical studies!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு! கடந்த 17ஆம் தேதி  சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

attention-students-who-have-cleared-neet-exam-the-announcement-made-by-minister-ma-subramanian

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று முன்தினம் சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

The person who returned home after going to the wedding died suddenly! Local people in shock!

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் தென்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (34). இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்கச் சென்றுள்ளார்.   மேலும் அவர் இரவு 10 மணி அளவில் அவருடைய மனைவியிடம் லேசாக  நெஞ்சு வலிப்பதாகவும்  கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி … Read more

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!.. ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவை சேர்ந்தவர் தான் நடராஜ். இவரது மனைவியின் பெயர் ஜெயமணி.இவருடைய வயது 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் இவர் குடும்பத்திற்கு வருமானம் இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நடராஜ் மட்டும் அவரது மகன்கள் கடனை கொடுக்க முன் வராததால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் சில … Read more