கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் ! டெல்லியில் நடக்கும் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்புங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது  உருவான மோதல் பயங்கரமான வன்முறையாக மாறி வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு சூரையாடப் பட்டு வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் … Read more

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்? டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை காவலர் ரத்தன் என்பவரை போராட்டகாரர்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது. வன்முறை மேலும் அதிகரித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் … Read more

இந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்

இந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார் என்பது தெரிந்ததே. பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளை அவர் வீழ்த்தி மீண்டும் பதவியை பெற்றுள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் பெண்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அவருக்கு கிடைத்தது தான் பெண்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளை வழங்கினார். குறிப்பாக மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது அனைத்து பெண்களையும் ஒட்டுமொத்தமாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது அரவிந்த் … Read more

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி! டெல்லித் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இருக் கட்சிகளுக்கு இடையே மட்டுமே நடந்தது போன்ற முடிவை கொடுத்து வருகின்றன. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில … Read more

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி? டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் ஆட்சியமைக்க 36 … Read more

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: 3வது முறை முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: 3வது முறை முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கு இடையே ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நடைபெற்றது இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே அதிக … Read more

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் ! டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற டெல்லி முதல்வர் தாமதமாக சென்றதால் அவரால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியவில்லை. டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட … Read more