மாணவர்களுக்கு குட் நியூஸ்! 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

Good news for students! School holidays on 26th!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் எடுத்து வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தின் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு எடுத்து நடத்துவது … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!

Attention students! Minister Chatur Ramachandran to issue an announcement!

மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை … Read more

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து!

Tourist father kills daughter Accident in Yercaud!

சுற்றுலாக்கு வந்த தந்தை மகள் பலி! ஏற்காட்டில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று ஏற்காடு. இங்கு  பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். எப்பொழுதும்  ஏற்காட்டில் மிகுந்த கூட்டமே காணப்படும். தற்போது கோடை காலம் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் இருந்து எண்ணற்ற  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. … Read more