நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி!

The champion before going up against the defending champion!! France-Argentina football final match!

நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி! கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்டபோட்டி திருவிழா நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் முதலாவது அரையிறுதிப்போட்டி முன்னால் சாம்பியனான அர்ஜென்டினாவுக்கும், … Read more

கால்பந்து திருவிழா- காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி …

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. கத்தாரின் அகமது பின் அலி மைதானத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது … Read more

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை!

fifa-world-cup-soccer-tournament-a-holiday-for-all-in-celebration-of-saudi-arabias-victory

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! சவூதி அரேபியா வெற்றி கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைதிற்கும் விடுமுறை! உலகின் சர்வதேச விளையாட்டு திருவிழாக்களில் இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இவை கடந்த 1930 ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.அதன் பிறகு தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றது. கத்தாரில் நடைபெறும் போட்டிக்காக நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று … Read more