அனல் பறக்கும் அழகிரி வழக்கு: சட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம் – அடுத்த குறி யாருக்கு?
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில், மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில், 2014ம் ஆண்டு, அழகிரி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய … Read more