மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!!! 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!!!

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்!!! 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!!! நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய ஹாக்கி மகளிர் அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி வீராங்கனை சவிதா புனிதா தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் இந்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்கிய நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. … Read more

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!!

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் இன்று(அக்டோபர்7) இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளும் தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனா நாட்டின் ஹாங்சோங் நகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 15வது நாளான இன்று(அக்டோபர்7) கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப் போட்டி … Read more

வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!!! தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வீராங்கனைகள் சாதனை!!!

வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்!!! தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வீராங்கனைகள் சாதனை!!! ஆசிய விளையாட்டு போட்டிகளில் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்து இந்திய வில்வித்தை வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் வில்வித்தை போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஜோதி சுரேகா அவர்கள் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஜாதி சுரேகா அவர்கள் … Read more

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!!! மேலும் ஒரு பதக்கம் உறுதி!!!

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!!! மேலும் ஒரு பதக்கம் உறுதி!!! ஆசியா விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட்டில் இன்று(அக்டோபர்6) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிகள் நுழைந்தது. இதன் மூலமாக இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி இருக்கின்றது. சீனாவில் ஹாங்சோங் நகரில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகள் அனைவரும் வட்டு எறிதல், உயரம் … Read more

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!!

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் தற்போது நடைபெற்ற கோல்ப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆசிய … Read more

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்!!! 2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆசிய போட்டிகளில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் பிரிவில் 10000 மீட்டருக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஆடவர் பிரிவில் 10000 மீட்டர் … Read more

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!!

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!! 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டு போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,400 வீரர் வீராங்கனைகள்; பங்கேற்கின்றனர். இதில் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை சப்ரா  தங்க பதக்கம் வென்றார். ஐந்து நாட்களாக நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு  போட்டியில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 8  வெண்கல பதக்கங்களும் வென்று இந்தியா பதக்க பட்டியலில் 6வது … Read more

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!!

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!! தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி விளையாட்டில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சீனாவில் ஹாங்சோங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ம் தேதி துவக்க விழாவுடன் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் ஹாக்கி போட்டி பிரிவில் இன்று(செப்டம்பர்26) இந்திய ஹாக்கி அணியும் சிங்கப்பூர் ஹாக்கி … Read more

ஒரே நாளில் 2 தங்க பதக்கங்ககளை வென்ற இந்தியா!!!

19 வது ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றது.இத்தொடர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா  ஓரே நாளில் இரண்டு தங்க பதக்கங்கள் வென்று மாஸ் காட்டியுள்ளது.10 மீட்டர் ஏர் ரைபிள் எனப்படும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட இந்தியா இதற்கு முந்தய உலக சாதனையை  1893.7 புள்ளிகள் எடுத்து சீனாவின் முந்தய சாதனையை முறியடித்தது.பதின்பருவ உலக சாம்பியன்களான ருத்ராக்‌ஷ் பாட்டீல், ஒலிம்பியன் திவ்யான்ஷ் பன்வார், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் இந்த அணியில் … Read more

51 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச மகளிர் அணி!!! அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியா மகளிர் முன்னேற்றம்!!!

51 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச மகளிர் அணி!!! அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியா மகளிர் முன்னேற்றம்!!! ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும் வங்கதேசம் மகளிர் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச … Read more