தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!! நம்மில் பலருக்கும் பொதுவாக ஏற்படும் தொண்டை கரகரப்பை குணப்படுத்த உதவும் ஆடாதோடை கசாயம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஆடாதோடை இலை பொதுவாக மூலிகை பொருள் ஆகும். இந்த ஆடாதோடை இலை வந்து நம் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்கின்றது. சளி இருமல் போன்ற தொற்று நோய்களை எளிதில் விரட்டி விடும். … Read more