கும்பம்-இன்றைய ராசிபலன்! வெற்றி கிட்டும் நாள்!
கும்பம்-இன்றைய ராசிபலன்! வெற்றி கிட்டும் நாள்! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் கூடும் நாள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவதால் அதிகப்படியான மேன்மை கிடைக்கும். நிதி அருமையாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிக அருமையாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த அனுகூலத்துடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்த … Read more