புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!

புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!! கொல்கத்தா மாநிலத்தில் மருத்துவர்களை குறிவைத்து தற்கொலை மோசடி ஒன்று தற்பொழுது நடைபெற்று வருவதால் சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்பு பல விதமான ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வந்தது. வீடியோ காலில் ஆடைல்லாமல் பேசி அதை புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது, பார்ட் டைம் வேலை மோசடி போன்ற பல மோசடிகள் … Read more

மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை!

Fraud gang targeting students! Beware if this happens to your cell phone!

மாணவர்களை குறிவைத்து தாக்கும் மோசடி கும்பல்! உங்கள் செல்போனிற்கு இப்படி வந்தால் ஜாக்கிரதை! ஆன்லைன் மோசடி கும்பலானது பல முறைகளில் மக்களிடம் பணத்தை அபகரித்து வருகிறது. மக்களையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் உட்பட அனைவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். வங்கியிலிருந்து தொடர்பு கொண்டு பேசுவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்து விடுகின்றனர். இதுபோல பல மோசடிகள் நடந்து, தற்போது மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர். அதனால் மோசடி கும்பலின் அடுத்த டார்கெட்டாக தற்பொழுது மாணவர்கள் உள்ளனர். … Read more

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

RBI announced the new introduction of credit card and debit card!

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பணம் திருடுவதை தவிர்க்க புதிய அப்டேட்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கி விவரங்கள் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு  மூலமாக பணம் கொடுக்கும் போது உங்களது வங்கி விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு மொத்த  பணத்தையும்  திருடிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இது போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் … Read more

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டடு ரூ.70 கோடி பணம் அபேஸ் செய்த 17 வயது சிறுவன்!

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை 17 வயது சிறுவனுக்கு சிறுவயதிலேயே இணையம் குறித்து அத்தனை விஷயங்களையும் கரைத்து குடித்துள்ளான்.இவன் கொள்ளையடிக்க முதல் வேலையாக ஒரு சிம் கார்டை வாங்குவான்.அந்த சிம் கார்டு ஆக்டிவேட் செய்து random – மாக பல போன் நம்பர்களுக்கு,கார் வேணுமா,உங்கள் போன் நம்பர் 10லட்சத்தை வென்றுள்ளது, பணத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்,வெளியூர் டூர் குறைந்த செலவில் செல்ல வேண்டுமா,வேலை வேண்டுமா,இது போன்ற பலதரப்பட்ட செய்திகளை அனுப்பி,முன் அனுபவம் இல்லாத மக்களை அந்த … Read more