தவறான தகவலை தெரிவிக்கிறார்கள்.. திகார் சிறை நிர்வாகம் மீது பரபரப்பு புகாரை கூறிய கெஜ்ரிவால்..!!
தவறான தகவலை தெரிவிக்கிறார்கள்.. திகார் சிறை நிர்வாகம் மீது பரபரப்பு புகாரை கூறிய கெஜ்ரிவால்..!! டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ஆம் தேதி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தவாறே தொடர்ந்து முதல்வராக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என் சர்க்கரை அளவு … Read more