கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!!
கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!! விக்ரம் லேண்டரின் பாதுகாப்புடன் ரோவர் ஆராய்ச்சி செய்யும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் – 3 விண்கலம் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் அதில் இருந்து … Read more