ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல் ஆர்யா தற்போது இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது.  இதையடுத்து ஏற்கனவே டெடி படத்தின் மூலம் இணைந்த வெற்றிக் கூட்டணியான ஆர்யா – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவே தயாரிப்பாளராக களமிரங்கி  உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து … Read more

நண்பனுக்காக கொள்கையை கைவிட்ட சந்தானம்… விரைவில் வருகிறது பாஸ் என்கிற பாஸ்கரன் – 2!

நண்பனுக்காக கொள்கையை கைவிட்ட சந்தானம்… விரைவில் வருகிறது பாஸ் என்கிற பாஸ்கரன் – 2! ஆர்யா சந்தானம் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆன சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இப்போது மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடிப்பதில்லை. இந்த நிலையில் … Read more

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ!

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ! இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் … Read more

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்! ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது. அதையடுத்து அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அவர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் … Read more

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ?

ப ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்: இதுதான் பெயரா ? ப ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா, கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். பா ரஞ்சித் அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார். இதில் கடைசியாக அவர் இயக்கிய காலா திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததால் … Read more

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி ! விஷாலுக்காக ஆக்‌ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் … Read more

ஆர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த ‘90ML’நடிகை!

ஆர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த ‘90ML’நடிகை! ஆர்யா நடித்த ’மகாமுனி’ மற்றும் ’காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’டெடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்’ த்ரில்,சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகையும் அவருடைய மனைவியுமான சாயிஷா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தை ’டிக் டிக் டிக்’ உட்பட ஒரு சில படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஸ்டுடியோக்ரீன் … Read more