இந்தியா இங்கு மட்டுமே சிறந்த அணி!! முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் பேட்டி!!

India is the only best team here!! Former Australian captain open interview!!

இந்திய கிரிக்கெட் அணியை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து … Read more

என்ன தவறு நடந்தது என கேட்டால் இதைத்தான் சொல்வேன்!! ஒரு மாதம் ஆனபின்னாலும்  என்னால் மீண்டு வர இயலவில்லை!! 

If you ask me what went wrong, this is what I will say!! Even after a month I can't recover!!

என்ன தவறு நடந்தது என கேட்டால் இதைத்தான் சொல்வேன்!! ஒரு மாதம் ஆனபின்னாலும்  என்னால் மீண்டு வர இயலவில்லை!!  உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு மாதம் முடிவுற்ற நிலையிலும் தோல்வியிலிருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக … Read more

திடீரென கிளம்பிய ஆல் ரவுண்டர்!! உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பின்னடைவை சந்திக்குமா? ஆஸ்திரேலியா??

The all rounder who started suddenly!! Will the World Cup face a setback in cricket? Australia??

திடீரென கிளம்பிய ஆல் ரவுண்டர்!! உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பின்னடைவை சந்திக்குமா? ஆஸ்திரேலியா?? ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பியதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதுவரை 31 ஆட்டங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் மீதம் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே … Read more

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி!!! தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா அணி!!?

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி!!! தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா அணி!!? இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று(செப்டம்பர்27) நடைபெறவுள்ள நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியா களமிறங்கவுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா … Read more

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!!

இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் அடித்து இந்திய வீரர்கள் அபார ஆட்டம்!!! ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று(செப்டம்பர்24) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!!! ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று(செப்டம்பர்17) நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்17) … Read more

2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!! 

England player misses first century by 2 runs!!

2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!!   ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் தனது முதல் ஆஷஸ் சதத்தை இரண்டு ரன்களில் தவறவிட்டுள்ளார்.   ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!!

Second Ashes cricket match against England!! At the end of the first day, Australia scored 339 runs!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!! இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நேற்று  அதாவது ஜூன் 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து… இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக மொயின் அலி விளையாடவில்லை. மொயின் அலிக்கு பதிலாக … Read more

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!   ஆஷஸ் டெஸட் தொடரின் முதல் டெஸ்ட்டில் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி பிர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!

The England team set a target of 281 runs!! Australia still need 174 runs to win the first test!!

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!! 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவில்  ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் … Read more