ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?.. ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய் ஆகும்.சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.சுவாசக குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும் நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை இருமல் மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை … Read more

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு??

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு?? வெதுவெதுப்பான சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.இதனால் எந்த பாதிப்பும் தொண்டையில் ஏற்படாது.மேலும் தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும்.மேலும் தொடர்ந்து இருக்கும் சளியையும் குறைக்கும். இதைதொடர்ந்து நெஞ்சுச்சளி ,ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் அளவிற்கு மிளகு பங்காற்றி வருகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மிளகுத்தூளுடன் … Read more

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!! காபி அல்லது டீ யின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். டீ, காபி இல்லையென்றாலே அந்த நாள் முழுவதும் தலைவலி ஏற்படும். டீ, காபி குடித்த உடனே சரியானதாக போல் உணர்வோம். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு … Read more