காயத்தால் கேப்டன் மோர்கன் விலகல் – பின்னடைவில் இங்கிலாந்து
பெருவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாகாததால், இந்திய அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பங்கேற்கமாட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடரை அந்த அணி இழந்திருந்தது. இந்நிலையில் புனேவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைப்பெற்றுவருகிறது. தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து … Read more