படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

The music composer who released the film's review!! Fans in celebration!!

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.  இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. … Read more

வந்துவிட்டார் தல தோனி!! LGM இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது ரசிகர்கள் ஆரவாரம்!!                             

வந்துவிட்டார் தல தோனி!! LGM இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது ரசிகர்கள் ஆரவாரம்!!                                            தல தோனியின் தயாரிப்பில் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் எல்ஜிஎம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர்களின் கனவு நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் கணவு கன்னி லவ் டுடே படத்தின் ஹீரோயின் … Read more

துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெர்யுமா?? வெளியான நியூ அப்டேட்!!

Do you know who is the music director for the film starring Dhruv Vikram?? New update released!!

துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?? வெளியான நியூ அப்டேட்!! துருவ் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் மகான் இதில் அவர் தன் அப்பாவான சியான் விக்ரம் அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். இவர் முதல் படமான ஆதித்ய வர்மாவில் புது விதமான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இவருக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கின்றார். இந்த படம் … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!!.

தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!!. தனுஷ் அடுத்ததாக நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படம் அவரது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவனுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.மேலும் தயாரிப்பாளர்கள் முன்னதாக ஒரு சுவாரஸ்யமான டீசரை வெளியிட்டனர். தற்போது தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வந்துள்ளது. நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். … Read more

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்! பிறந்த குழந்தைகள் சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருக்கும் என்பது. நாம் அனைவருக்கும் தெரியும். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது, தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்கும். இந்த பத்து … Read more

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்!

55-year-old man married 18-year-old girl for love! Surprise among all!

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்! பாகிஸ்தானை  சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18வயது) பாடல்கள் பாடி  அதனை  இணையத்தில்  வீடியோவாக  வெளியிட்டு   வருகிறார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர் இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு  பிடிக்கவே  அவரிடம்  பேசி வந்துள்ளார். மேலும் இருவருக்குள்ளும் பழக்கம்  ஏற்பட்டு  நட்பாக  மாறியது. இவரும்  முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் … Read more

நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!!

நவோதயா பள்ளியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! மாத சம்பளம் லட்சத்தை எட்டும் உடனே விண்ணப்பியுங்கள்!! ம த்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 1,616 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்து 900 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 சம்பளமாக வழங்கப்படும்.மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளில் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. … Read more