இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!!   

Appu for the post of Interim General Secretary of EPS.. Bale Project of OPS!!

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!! அதிமுக இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்தது முதல் கட்சியானது இரு அணிகளாக பிரிந்து ஒற்றை தலைமை யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து பெருமளவில் எதிர்பார்த்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் யின் மேல் முறையிட்டு வழக்கிற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டு உள்ளது. அதில் பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ள நிலையில், பொதுக்குழு … Read more

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்!

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்! இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் குறிப்பிடப்பட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா என்று கேட்ட கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார். ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு குறித்த கருத்துகளை கேட்பதற்காக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழகத் தேர்தல் ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை … Read more

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!! சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் … Read more

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி?

Success in the case of OPS! The main position for all of them?

ஓபிஎஸ் வழக்கில் வெற்றி! இவர்களுக்கெல்லாம் முக்கிய பதவி? அதிமுகவில் ஒற்றை தலைமை என்று பேச்சு ஆரம்பித்தது முதல் உள்ளுக்குள்ளேயே இரு பிரிவினை ஏற்பட்டது. ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பினராக பிரிந்தனர். ஆனால் அதிகப்படியான மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பக்கமே ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் -க்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கவில்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன் அதிமுக கட்சி தலைமையகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கினர். அவ்வாறு  தாக்கியதன் பெயரில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் தலைமை செயலகத்தின் … Read more

திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்!

Opposition party Edappadi Palaniswami accuses the DMK government! This must be abandoned immediately!

திமுக அரசின் மீது எதிர்க்கட்சி எடப்பாடி பழனிச்சாமி  குற்றச்சாட்டு! இதனை உடனடியாக கைவிட வேண்டும்! நேற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசியலின் காரணமாக முடக்கி மக்களை தேடி மருத்துவம் என்று ஒரு பயனும் இல்லாத திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது அந்த திட்டத்தில் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா என்பது மக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் … Read more