தொற்று பாதிப்புகள் குறைவு! தகர்க்கப்படும் தளர்வுகள்?
தொற்று பாதிப்புகள் குறைவு! தகர்க்கப்படும் தளர்வுகள்? கொரோனா தொற்றானது சீன நாட்டிலிருந்து உருவெடுத்து அனைத்து நாடுகளிலும் பரவி இன்றுவரை மக்களை விடாமல் துரத்துகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த கொரோனா தொற்றானது புதிய பரிமாற்றத்தை எடுத்து மக்களை பெருமளவு பாதிக்கிறது. முதலில்கொரோனாவாக இருந்தது நாளடைவில் டெல்டா டெல்டா பிளஸ் வகையாக மாறியது. தற்பொழுது ஒமைக்ரான் தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது தான் மக்கள் இரண்டாம் அலையின் பிடியில் இருந்து விடுபட்டு தங்களின் … Read more