யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்! இந்திய அணி நேற்று அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்திய அணி கௌரவமான ஸ்கோரான 168 ரன்களை சேர்த்திருந்தாலும், இங்கிலாந்து அணியின் … Read more

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா!

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா! இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை தோற்று வெளியேறியுள்ளது. இந்தியா நிர்ணயித்த 168 என்ற இலக்கை இங்கிலாந்து அணி  மிக எளிதாக வெற்றி பெற்றது. விக்கெட் இழப்பின்றி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே இந்த இலக்கை எட்டினர். இதனால், இந்திய அணியின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த தோல்வி பற்றி பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா … Read more

இந்திய பவுலர்களை பொளந்துகட்டி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!

இந்திய பவுலர்களை பொளந்துகட்டி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய … Read more

கோலி படைத்த சாதனை… ஹர்திக் பாண்ட்யா அபத்தமான விக்கெட்- அரையிறுதிப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

கோலி படைத்த சாதனை… ஹர்திக் பாண்ட்யா அபத்தமான விக்கெட்- அரையிறுதிப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்! இந்திய அணி தற்போது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடி வருகிறது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 168 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் … Read more

சரிவில் இருந்து மீட்ட கோலி… வான வேடிக்கைக் காட்டிய பாண்ட்யா… இந்தியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்த இலக்கு!

சரிவில் இருந்து மீட்ட கோலி… வான வேடிக்கைக் காட்டிய பாண்ட்யா… இந்தியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்த இலக்கு! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி தற்போது அடிலெய்டில் நடந்து வருகிறது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் இறுதி ஆட்டத்தை விளையாடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் … Read more

கோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்!

கோலியும் கடைசி இரண்டு அரையிறுதி போட்டிகளும்… வேற லெவல் ரெக்கார்ட் வைத்திருக்கும் ரன் மெஷின்! விராட் கோலி, இந்திய அணிக்காக 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் எடுத்தது உட்பட, மூன்று அரை சதங்களைப் பதிவுசெய்து அபாரமான ஃபார்மில் இருக்கும் கோஹ்லி, திங்களன்று, அக்டோபர் 2022க்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார். கோஹ்லி, அக்டோபரில் … Read more

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்!

13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்! இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். அரையிறுதிக்கே தகுதி பெறாது என நினைக்கப்பட்ட பாகிஸ்தான் சுவற்றில் அடித்த பந்து போல பவுன்ஸ் ஆகி சரியான பார்முக்கு வந்து இப்போது இறுதி  போட்டிக்கு சென்றுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது. … Read more

வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு!

வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு! இந்திய அணியை பைனலில் எதிர்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யு ஹெய்டன் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக சென்றுள்ளது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் … Read more

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்?

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்? இந்திய அணி இன்று இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணி குறித்த ஊகங்கள் எழுந்துள்ளன. சூப்பர் 12 லீக் சுற்றில் இந்திய அணி முதல் இடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதையடுத்து இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து … Read more