எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!
எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!! வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தர இருப்பதால் இந்தியாவின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஆக்ரா மற்றும் குஜராத் சபர்மதி ஆசிரமம் போன்ற பகுதிகளை டிரம்ப் பார்வையிட இருக்கிறார். அதிபர் டிரம்ப்பை பிரம்மாண்டமாக வரவேற்க 1 லட்சத்திற்கும் அதிகமானோரை குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று வரவேற்க உள்ளதாக செய்திகள் … Read more