நானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து!
நானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து! தோனியின் எதிர்காலம் இந்திய அணியில் என்ன என்பது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார். யானை இருந்தாலும் மறைந்தாலும் ஆயிரம் பொன் என சொல்லுவார்கள். அதுபோல தோனி ஆறுமாத காலமாக அணியில் இல்லாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சுகளுக்குக் குறைவில்லை. தோனி கடைசியாக இந்திய அணிக்கு விளையாடியது உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்தான். 38 வயதாகும் தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகம்தான் … Read more