ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்!
ஏய்… யார்ரா அவன்? தன் சுழற்பந்தில் கோலி, கில், ரோஹித்தை வீழ்த்தி அசர வைத்த 20 வயது இலங்கை வீரர்! 2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இலங்கை அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் டுனித் வெல்லாலகே. தற்போது ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதின. … Read more