“இந்திய அணி அசால்ட்டா இறுதிப் போட்டிக்கு செல்லும்…” இந்திய முன்னாள் வீரர் நம்பிக்கை!

“இந்திய அணி அசால்ட்டா இறுதிப் போட்டிக்கு செல்லும்…” இந்திய முன்னாள் வீரர் நம்பிக்கை!

“இந்திய அணி அசால்ட்டா இறுதிப் போட்டிக்கு செல்லும்…” இந்திய முன்னாள் வீரர் நம்பிக்கை! இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் எந்த லெவலுக்கு முன்னேறும் என்பது குறித்து பல்வேறு வீரர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை … Read more

”கோஹ்லி சிறந்த கேப்டன் எல்லாம் ஒன்னுமில்ல… “ முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கருத்து

”கோஹ்லி சிறந்த கேப்டன் எல்லாம் ஒன்னுமில்ல… “ முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கருத்து

”கோஹ்லி சிறந்த கேப்டன் எல்லாம் ஒன்னுமில்ல… “ முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு கேப்டன் பதவியை விட்டு விலகினார். இந்திய அணிக்கு 2016 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்றுக்கொண்ட விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக அணியை வழிநடத்தினார். ஆனால் அவர் தலைமையில் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழ, இந்த முடிவை … Read more

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே?

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே?

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு… யார் உள்ளே? யார் வெளியே? இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கே எல் ராகுல் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் அவர் காயமடைந்தார். அதனால் எஞ்சிய போட்டிகளில் அவர் … Read more

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில்

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?... ஹர்திக் பாண்ட்யாவின் பதில்

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில் இந்திய் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு சென்று அங்கு ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அணியை வழிநடத்தினார் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பின்னர் பேசிய பாண்ட்யா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டால் அதை ஏற்பேன் … Read more

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷ்ரமாவிடம் அவமரியாதையாக நடந்துகொண்டுள்ளதாக ஹர்திக் பாண்ட்யா மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய … Read more

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. … Read more

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!

போட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்! இந்திய அணியின் டாப் ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறுவயதில் தான் மிரட்டப்பட்ட சம்பவம் பற்றி இப்போது பேசியுள்ளார். டெஸ்ட் அணியில் இந்திய இந்திய அணி பல சாதனைகள் புரிய முக்கியக் காரணமாக விளங்கி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடிக் கொண்டு இருந்த அவர் … Read more