அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு!
அக்னிபாத் திட்டம்! நுழைவுத் தேர்வு பற்றி ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத் தேர்வு முதலில் நடத்த பெரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். இதற்காக இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். இதன்படி இந்திய முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். … Read more